பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு உயருமா ஊதியம் சரியாகுமா சிக்கல் ? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 30, 2015

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு உயருமா ஊதியம் சரியாகுமா சிக்கல் ?

ஊதிய உயர்வு :

தமிழகத்தில் அரசாணை எண்177 நாள் 11.11.2011ன் படி16549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள்ரூபாய்5000 தொகுப்பூதியத்தில்நியமிக்கப்பட்டனர். பின்னர் நிரந்தரஊழியர்களுக்கு பலமுறைஅகவிலைப்படி உயர்வு

வழங்கப்பட்ட நிலையில், ரூபாய்7000 ஆகஊதியம்உயர்த்தப்பட்டது.

தற்பொழுது அகவிலைப்படி உயர்வுசதவிகிதம்100% ஐயும் தாண்டி 119% ஆக உயர்ந்துள்ளது.மத்திய அரசுஊழியர்களுக்கு அகவிலைப்படிஉயர்வு எப்போதெல்லாம்அறிவிக்கப்படுகிறதோஅதை பின்பற்றிதமிழகஅரசும்உடனே அகவிலைப்படிஉயர்வைஅரசுஊழியர்களுக்கு அறிவித்து வருகிறது.

ஆனால் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்குஇதற்குஇணையானஅகவிலைப்படி உயர்த்தப்பட்டுவழங்கப்படவில்லை.

மேலும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்பணிநிரவல்என்றபெயரில்,மாணவர்களின்எண்ணிக்கையைகாரணங்காட்டி, தொலைத்தூரங்களில்உள்ளபள்ளிகளுக்குபணியிடமாறுதல்செய்யப்பட்டுள்ளனர். சுமார் 100 கி.மீக்கும்அதிகமாக பிரயாணம்செய்யும்பகுதிநேரசிறப்பாசிரியர்கள் எண்ணிக்கைஅதிகரித்துவிட்டது. இவர்களின்ஊதியம்பயணத்திற்கு செலவிடவேபோதவில்லை. பயண நேரம், செலவுத்தொகைஇவைகளை கருத்தில்கொண்டுபார்த்தால்முழுநேர ஊழியராக்கி, முழுஊதியம்வழங்கினால் மட்டுமே பணியைசிறப்பாக செய்யமுடியும்.

பணியில் சிக்கல் :

1. கோடைக்காலம், காலாண்டு,மற்றும்அரையாண்டு விடுமுறைநாட்களில்மாணவர்களின்நலன் கருதிஇலவசத்திட்டங்களுக்காகபகுதிநேரசிறப்பாசிரியர்கள்பயன்படுத்தப்படுகின்றனர்.ஆனால் இக்காலங்களில்ஊதியம்வழங்கப்படுவதில்லை.

2. பகுதிநேர கணினி பயிற்றுநர்கள், தங்கள்துறைசார்ந்த பலபணிகளில், பகுதிநேரம்தவிரஅதிகநேரம் ஈடுபடுவதுதவிர்க்கஇயலாததாகிறது.

No comments:

Post a Comment