அக். 6ம் தேதி பள்ளிக்கு விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 4, 2018

அக். 6ம் தேதி பள்ளிக்கு விடுமுறை

அக். 6ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(அக்.,5) விடுமுறை அளிப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment