TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 4, 2016

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சந்திப்பு கூட்டம் -  'ஏற்காடு'
தேர்தல் பணி அலுவலர்களுக்கு ,தபால் ஓட்டு படிவங்கள் மே 7 ஆம் தேதி வழங்கப்படும்.நாளிதழ் செய்தி
அரசு இசைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை

அரசு இசைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை

May 04, 2016 0 Comments
மதுரை பசுமலை அரசு இசைக்கல்லுாரியில் 2016-17ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளதாவது:...
Read More
சம்பளக்கமிஷன் பரிந்துரைத்ததை விட கூடுதல் சம்பளம் -மத்திய அரசு பணியாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி-நாளிதழ் செய்தி
தனியார், மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பம்.
தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இடங்களுக்கு இன்று முதல் வரும் 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் 1ம் வகுப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 


2016 - 17ம் கல்வியாண்டிற்கான இட ஒதுக்கீடு விவரங்களை பள்ளிகள் தங்களது பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். விண்ணப்பங்களை மே 3 முதல் 9ம் தேதி வரை விநியோகம் செய்ய வேண்டும்.பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் பெற்றோர்கள் இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 9ம்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களுடன் வருமான சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்களை இணைத்துஒப்படைக்க வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனியார், மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பம். தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இடங்களுக்கு இன்று முதல் வரும் 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் 1ம் வகுப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2016 - 17ம் கல்வியாண்டிற்கான இட ஒதுக்கீடு விவரங்களை பள்ளிகள் தங்களது பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். விண்ணப்பங்களை மே 3 முதல் 9ம் தேதி வரை விநியோகம் செய்ய வேண்டும்.பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் பெற்றோர்கள் இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 9ம்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களுடன் வருமான சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்களை இணைத்துஒப்படைக்க வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

May 04, 2016 0 Comments
தனியார், மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பம். தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு ...
Read More
பள்ளிக்கல்வித்துறை பாடப்புத்தகங்கள் பதிவிறக்கம் செய்யலாம் 1-12 ம் வகுப்பு வரை!

பள்ளிக்கல்வித்துறை பாடப்புத்தகங்கள் பதிவிறக்கம் செய்யலாம் 1-12 ம் வகுப்பு வரை!

May 04, 2016 0 Comments
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்கள் இந்த இணையதளத்தில் பெறலாம் 1 to 12 Std, DTE I & II year click Here
Read More
மருத்துவ நுழைவுத் தேர்வை தள்ளி வைக்க வலியுறுத்தல் !

மருத்துவ நுழைவுத் தேர்வை தள்ளி வைக்க வலியுறுத்தல் !

May 04, 2016 0 Comments
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் வடிவேல், செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: மாநில கல்வி வாரிய மாணவன் மருத்துவ நுழைவு தேர்வில்...
Read More
மே 5 முதல் 'பூத் சிலிப்' வினியோகம்

Tuesday, May 3, 2016

நாளை முதல் துவங்கும் அக்னி; உக்கிரம் ஜாக்கிரதை

நாளை முதல் துவங்கும் அக்னி; உக்கிரம் ஜாக்கிரதை

May 03, 2016 0 Comments
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில், நாளை துவங்கி இம்மாதம் 25ம் தேதி வரை நீடிக்கிறது. பொதுவாக அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் சூரியன் த...
Read More
5-ம் தேதி முதல் பூத் சிலிப் விநியோகம்: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

5-ம் தேதி முதல் பூத் சிலிப் விநியோகம்: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

May 03, 2016 0 Comments
தமிழகம் முழுவதும் வீடு வீடாக வந்து வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி 5-ம் தேதி தொடங்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி...
Read More