அசாம் மாநிலத்தில் பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது இதனால் நம் மாநில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது
தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் அடுத்த ஐந்து நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment