மு வேலாயுதம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8 வகுப்பில் படிக்கும் மாணவர்கள் நேற்றைய தேசிய அறிவியல் தினம் முன்னிட்டு அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தனர். இந்த அரங்கினை ஆசிரியர் மனசு மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம்.சதீஷ் அவர்கள் திறந்து வைத்தார்.
எரிமலை கழிவு நீர் சுத்திகரிப்பு மேலாண்மை நீர் சேகரித்தல் காற்றாலை மின்சாரம் தயாரித்தல் போன்ற பல அறிவியல் நிகழ்வுகளை நேரடியாக செய்து காண்பித்தனர்.
No comments:
Post a Comment