மாநில அளவில்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பச்சலூர்,
அறந்தாங்கி ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம்
தலைமை ஆசிரியர் மதிப்பிற்குரிய
திரு ஜோதிமணி அவர்கள்
அனைத்து வசதிகளும் நிறைந்த கற்றல் கற்பித்தலில்
மிகச் சிறந்த பள்ளி
பசுமையுடன் காட்சியளிக்கின்றது.
வாழ்த்துக்கள் sir
தொடரட்டும் தங்களின் வழிகாட்டுதல்..
நன்றி sir 🙏💙
✨✨🩷👌👌🌿🌿🌴☘️
No comments:
Post a Comment