அனைவருக்கும் வணக்கம் 🙏
இந்த ஆண்டு NMMS தேர்விற்கான இணையவழி விண்ணப்ப portal மாற்றப்பட்டுள்ளது.
https://dgeapp.tnschools.gov.in/login
இந்த இணைப்பில் EMIS இணையதளத்தின் USER ID மற்றும் Password பயன்படுத்தி உள் நுழைய வேண்டும்.
Exam list --->Scholarship ---->NMMS ---->pull students ----apply ---->submit--->payment ----> report
என்ற வழக்கமான நடைமுறையை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.
நன்றி 🙏
No comments:
Post a Comment