சிமேட் 2016 நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 6, 2015

சிமேட் 2016 நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஏஐசிடிஇ.,யால் நடத்தப்படும் சிமேட் 2016 நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலாண்மை படிப்பில் சேர சிமேட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2016-17 கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு ஜனவரி 17-ம் தேதி நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க விரும்புவோர் நவம்பர் 3 முதல் டிசம்பர் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு http://www.aicte-cmat.in/College/Index_New.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment