திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி போட்டி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 26, 2015

திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி போட்டி

திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி போட்டியில் எங்கள் பள்ளி ( அரசு மேல்நிலைப்பள்ளி, மட்றபள்ளி) இரண்டாம் இடம் பிடித்தது. முதன்மைக் கல்வி அலுவலர் திரு. இரா. பூபதி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. பிரியதர்ஷினி அவர்களுடன் அறிவியல் ஆசிரியைகள் மற்றும் மாணவிகள்.

No comments:

Post a Comment