பகுதிகள் மற்றும் உறுப்புகள்
( Parts & Articles)
பகுதி I - இந்திய அரசின் எல்லைப் பகுதிகள் (உறுப்பு 1 - 4).
பகுதி II - இந்திய குடியுரிமை (உறுப்பு 5 - 11).
பகுதி III - அடிப்படை உரிமைகள் (உறுப்பு 12 - 35).
பகுதி IV - அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (உறுப்பு 36 - 51).
பகுதி IV – A - அடிப்படைக் கடமைகள் (உறுப்பு 51A).
பகுதி V - குடியரசுத் தலைவர், மத்திய அரசாங்கம், உச்ச நீதிமன்றம் (உறுப்பு 52-151).
பகுதி VI - ஆளுநர், மாநில அரசாங்கம், உயர் நீதிமன்றம் (உறுப்பு 152-237).
பகுதி VII - முதல் அட்டவணையில் இடம்பெற்றிருந்த PART B மாநிலங்கள் தொடர்பானது (உறுப்பு 238) 1956-ல் கொண்டுவரப்பட்ட ஏழாவது சட்ட திருத்தத்தின்படி நீக்கப்பட்டது.
பகுதி VIII - யூனியன் பிரதேசங்கள் (உறுப்பு 239 - 242).
பகுதி IX - பஞ்சாயத்து ராஜ் (உறுப்பு 243 - 243).
பகுதி IX A - நகராட்சிகள் (உறுப்பு 243 - 243)
பகுதி X - பழங்குடியினர் பகுதிகள் (உறுப்பு 244 – 244A).
பகுதி XI - மத்திய மாநில உறவுகள் (உறுப்பு 245-263).
பகுதி XII - நிதி, சொத்து, ஒப்பந்தங்கள், உரிமை வழக்குகள் ஆகியவை (உறுப்பு 264-300A)
பகுதி XIII - இந்திய ஆட்சிப் பரப்புக்குள்ளாக வணிகம், பெருவணிகம், மற்றும் வணிகப் போக்குவரத்து தொடர்பு (உறுப்பு 301-307).
பகுதி XIV - மத்திய, மாநில அரசுப்பணிகள் தேர்வாணையங்கள் (உறுப்பு 308-323).
பகுதி XV - தேர்தல் (உறுப்பு 324-329).
பகுதி XVI - ஆங்கிலோ இந்தியர் , பிற்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினருக்கான சிறப்பு சலுகைகள் (உறுப்பு 330 - 342).
பகுதி XVII - ஆட்சி மொழிகள் (உறுப்பு 343 351).
பகுதி XVIII - அவசரநிலைப் பிரகடனம்
(உறுப்பு 352-360).
(உறுப்பு 352-360).
பகுதி XIX – பல்வகை (உறுப்பு 361-367).
பகுதி XX - அரசியல் சட்டத் திருத்த முறைகள் (உறுப்பு 368).
பகுதி XXI - தற்காலிக, இடைக்கால சிறப்பு அதிகாரங்கள் (உறுப்பு 369-392).
பகுதி XXII - அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கம், நீக்கம், அதிகாரபூர்வ பனுவல் (உறுப்பு 393 395)
No comments:
Post a Comment