கன மழை: நீலகிரி, கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 10, 2015

கன மழை: நீலகிரி, கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (நவ.11) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுளளனர்.

இதேபோல, மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் மட்டும் புதன்கிழமை இயங்காது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நன்றி - தினமணி

No comments:

Post a Comment