CPS ன் கோர முகம் - இன்னும் எத்தனை உயிர்களை CPS காவு வாங்க உள்ளதோ? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 17, 2015

CPS ன் கோர முகம் - இன்னும் எத்தனை உயிர்களை CPS காவு வாங்க உள்ளதோ?

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரியம்மாள் கணவர் திரு. குருசாமி அவர்கள் CPS ல் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதிய பலன்களை பெறமுடியாத நிலையிலே மரணம் அடைந்து விட்டார். குடும்ப ஓய்வூதியம் வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மாரியம்மாள் உடல் நலம் குன்றி போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அரசு மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.

இன்னும் எத்தனை உயிர்களை CPS காவு வாங்க உள்ளதோ? சிந்தனை செய்வீர்.

==== எங்கெல்ஸ்.

No comments:

Post a Comment