ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 12, 2015

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (HAL) நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 133
பணியிடம்: பெங்களூர்
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Diploma Technician (Mechanical) (Scale - 6) - 24
2. Technician Machinist (Scale - 5) - 14
3. Technician Grinder (Scale - 5) - 09
4. Technician Painter (Scale - 5) - 06
5. Technician Turner (Scale - 5) - 06
6. Technician Fitter (Scale - 05) - 38
7. EX - Servicemen Technician - 06
8. Ex - Servicemen Aircraft Technician - 30
தகுதி: பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Scale 6 பணிக்கு மாதம் ரூ.32,920, Scale 5 பணிக்கு மாதம் ரூ.31,390 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http://halcareer.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:19.11.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.hal-india.com/Common/Uploads/Resumes/239_CareerPDF1_REVISED_FINAL-ADVERTISEMENT-ENGINE-Engagement%20of%20Technician%20on%20tenure%20basis%2003-11-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment