சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மே 4 ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 31, 2020

சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மே 4 ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது

சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மே 4 ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது

சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகளை அறிவித்தார் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மே 4 ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஜூன் 10 ஆம் தேதி நிறைவடையும்

செய்முறை பயிற்சி தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி தொடக்கம்

தேர்வு முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும் 70 சதவிகித பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்

ஏற்கனவே 30 சதவிகித அளவுக்கு பாடங்கள்
குறைக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment