ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 3, 2022

ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! 

         பள்ளிக்கல்வித் துறை- மேல்நிலைக் கல்வி - 2021-2022ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - ஒப்பந்த அடிப்படையில் ( On contract basis ) தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஐந்து மாத காலங்களுக்கு மட்டும் தகுதிவாய்ந்த நபர்களை கொண்டு நியமனம் செய்தது பணியாற்றி வரும் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பெறப்பட்டது - நிதி ஒதுக்கீடு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பகிர்ந்தளித்தல் - சார்பு இயக்குநரின் செயல்முறைகள்.

No comments:

Post a Comment