மதிய உணவு திட்டத்தில் சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கையை SMS அனுப்புவதற்கான நடைமுறை
தொடக்கப்பள்ளியில்,
1-5 வகுப்புகளில் 32 மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டார்கள் எனில்,
MDM A32 B00 C00
(MDMspaceA32spaceB00spaceC00)
என்று Type செய்து 155250 என்ற எண்ணிற்கு
குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்..
நடுநிலைப்பள்ளியெனில்,
1-5 வகுப்புகளில் 20 மாணவர்களும்,
6-8 வகுப்புகளில் 36 மாணவர்களும் மதிய உணவு சாப்பிட்டார்கள் எனில்,
MDM A20 B36 C00
(MDM space A20 space B36 space C00)
என்று Type செய்து 155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்..
நாள்தோறும் அனுப்புதல் வேண்டும்.
குறுஞ்செய்தி இலவசம்.
USER MANUAL - FOR SENDING SMS BASED NOON-MEALS TRACKING SYSTEM
PROCEDURE FOR SENDING SMS FOR NOON MEAL PROGRAM
For SMS based NMP monitoring system, Format for sending SMS will be sent to your mobile as
MDM A B C
Where
A is Primary (from 1 to 5)
B is Upper Primary, (6 to 8)
C is Upper Primary, (9, 10)
After filling the values Next to A,B & C the same may be Forwarded to 155250
For
example:
Send SMS
MDM A54 B22 C32 to 155250
(If the message is not received in Correct Format, You will receive feedback message)
No comments:
Post a Comment