நிதித்துறையின் முக்கிய அரசாணைகள் தொகுப்புகள்!* - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 30, 2024

நிதித்துறையின் முக்கிய அரசாணைகள் தொகுப்புகள்!*

*நிதித்துறையின் முக்கிய அரசாணைகள் தொகுப்புகள்!*

*1. G.O.No. 165 Date. 21.05.2012. அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம்.*

*2. G.O. No.254 to 340. Date. 26.08.2010 One Man Commission Orders.*

*3. G.O. NO.444. Date.09.09.2009 OMC அமைக்கப்பட்டது.*

*4. Govt Lr.No.36135. Date.19.07.2011.தனி ஊதியம் ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்விற்கும் கணக்கில் கொள்ள ஆணை.*

*5. Govt. Lr.8764 Date. 18.04.2012 தனி ஊதியம் பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க ஆணை. S.A. பதவி உயர்விற்கு பின்னர் தொடராது.*

*6. G.O.No.23. Date.12.01.2011. ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம், மிகை ஊதியம் அனுமதிக்கும் அரசாணை.*

*7. G.O.No.258. Date 23.06.2009. 1.1.2006 to 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட புதிய நியமனதாரர்களுக்கு ஊதிய நியமனம். (1.86 அனுமதித்த அரசாணை இன்று வரைமுரண்பாடுகள் தொடர்வதற்கு முக்கியகாரணமே இந்த அரசாணை தான்)*

*8. G.O.No. 234. Date. 01.06.2009. திருத்திய ஊதிய விகிதங்கள்,2009.(6-வது ஊதிய குழு அரசாணை.*

*9. G.O.No. 71. Date. 26.02.2011. OMC – இல் ஊதியம் திருத்தி அமைக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட முரண்பாடுகள் திருத்தி அமைத்து ஆணை மற்றும் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைப்பு.*

*10. G.O.No.116.Date. 09.04.2012 அகவிலைப்படி 1.1.2012. முதல் 58% லிருந்து 65% ஆக உயர்வு.*

*11. G.O.No.123. Date.10.04.2012. ஊதிய முரண்பாடுகளை நீக்க ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைப்பு*

*12. G.O. No.184. Date. 01.06.2012 Tamil Nadu Govt. Pensioners Family Securit Fund Scheme – மற்றும் financial assistance raised from Rs.25000/- to 35000/- in case of death pensioners – orders*

*13. CPS சந்தா மற்றும் நிலுவை தொகை பிடித்தம் செய்யும் முறை பற்றி நிதித்துறை விளக்க கடிதம். Lr.No.35574/PGC/2011-3 Dated. 23.04.2012.*

*14. G.O. No.139. Date.27.04.2012 New Health Insurance Scheme (NHIS) சந்தா Rs.75/- ஆக ஜூன் 2012 முதல் பிடித்தம் செய்ய உத்தரவு.*

*15. G.O. No. 243 Date.29.06.2012. Medical Aid. N.H.I.S. சந்தா ரூபாய் 150/- ஆக உயர்வு.. List of eligible hospitals available.*

*16. G.O.No. 461. Date.22.09.2009. பொது வருங்கால வைப்பு நிதியின் மாத சந்தா (12%) வீதம் குறித்த அரசாணை.*

*17. Letter No.fin. 57663/pay cell/2009.Dt.30.9.2009. CPS சந்தா 10% பிடித்தம் செய்திட தெளிவுரை. (Basic Pay + Grade Pay)*

*18. G.O.No. 71. Dt.19.03.2003. முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி என்பதை விளக்கும் அரசாணை.*

*19. G.O. No.304. Dt.27.05.2004. தமிழகத்தில் 1.4.2003 முதல் CONTRIBUTORY PENSION SCHEME அறிமுகம் – ஆணை.*

*20. G.O.No. 201.Dt.21.05.2009.C.P.S. Maintenance of Accounts – Instructions issued.*

*21. G.O. NO.413 Dt.04.11.2010. தனியார் பள்ளிகளில் 1996,97,98 ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட இ .நி .ஆ . களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் தொடர்வது சார்ந்த அரசாணை.*

*22. Govt.Lr.63305/Pay Cell/2010-1 Dt.08.11.2010. Fixation of Pay of Employees in the Selection Gr / Spl Gr- Instructions issued.*

*23. Govt.Lr. 63305 _ 4 / Pay Cell / 2010 -4 Dt.12.11.2010. Fixation of Pay in Selection Gr /Spl Gr – Monetary benefit to be given effect from 1.8.10.*

*24. Govt.Lr.63305_5 / Pay Cell / 2010 / Dt. 30.11.10. Fixation of Pay in Selection Gr / Spl Gr. Instructiuons – Further clarifications issued.* 

*25. G.O.No.175 Dt.18.06.2010. சம்பளம் ECS முறையில் – ஆணை.*

*26. Govt.Lr. 14483/CMPC/2011_1 Date.5.1.2012. Revision of Pay of Certain Categories of Teachers – Fixation of Selection Gr / Spl Gr Instructions.*

*27. G.O.No.29.Date.31.01.2013. ஓய்வூதியம் – அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது – குறித்த ஆணை.*

*28. G.O.No. 173 Dt.01.04.2004. இறப்பு மற்றும் ஒய்வு பணிக்கொடை கால தாமதமாக வழங்கப்படும் பணிக்கொடைத் தொகைக்கு வட்டி வழங்குதல் – வட்டி விகிதம் – ஆணை.*

*29. G.O.420 Dt.11.09.2000. படிகள் – நகர ஈட்டுப்படி – திருநெல்வேலி நகரத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நகர ஈட்டுப்படி வழங்கிட அனுமதி வழங்கப்பட்ட ஆணை.*

*30. G.O. No. 38. Dt. 11.02.13.ஓய்வூதியம் – பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் – ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க அரசு ஆணை.*

*31. G.O.No.75. Date.14.3.2013. முன்பணம்- ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் உயர்த்தி வழங்குதல்- ஆணை.*

*32. G.O.No.61. Date.28.2.2013. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984-திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை.*

*33. G.O.No.62. Date. 28.02.2013. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 – திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது – ஆணை.*

*34. Lr.No.34124(Pay Cell) 2009-1, Dated.26.6.2009. G.O.234 Certain Clarifications. Increment கணக்கிடுவது உள்ளிட்ட தெளிவுரைகள் உள்ளன.*

*35. G.O. Ms.No. 222 Date.01.07.2013. அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மண்டல / மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.*

No comments:

Post a Comment