25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும்
பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் செயல்முறைகள்விழுப்புரம் மாவட்டம் , அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் ஒழுங்கு நடவடிக்கையோ , தண்டனையோ இன்றி சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ .2000 / -வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு கோரும் ஆசிரியர்கள் / பணியாளர்களில் தகுதியானவர்களின் அசல் பணிப்பதிவேட்டின் பணிக்கால சரிபார்ப்பு ஒருங்கிணைந்த சான்று . பணிப்பதிவேடு முதல் பக்கம் , நியமனம் பக்க விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்து தகுதியுடைய ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள படிவத்தில் 2024 2025 ஆம் நிதி ஆண்டிற்கான திட்ட மதிப்பீடு ( BE ) சார்ந்து தேவைப்படும் நிதி ஒதுக்கீடு விவரத்தினை உரிய கணக்குத் தலைப்புகளின் கீழ் பூர்த்தி செய்து 08.01.2025 - க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட அனைத்து அரச உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு பரிந்துரை படிவம்
No comments:
Post a Comment