அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய வகுப்பு 4 மற்றும் 5 கையாளும் ஆசிரியர்களுக்கு, அறிவியல் வகுப்பறையை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 23, 2025

அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய வகுப்பு 4 மற்றும் 5 கையாளும் ஆசிரியர்களுக்கு, அறிவியல் வகுப்பறையை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகள்

வகுப்பு 4 மற்றும் 5 கையாளும் ஆசிரியர்களுக்கு, வணக்கம். நடப்பு மூன்றாம் பருவத்தில் அறிவியல் ஆசிரியர் கையேடு, பயிற்சி நூல்கள், காணொலிகள் ஆகியவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி அறிவியல் வகுப்பறையை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகள் இங்கே தரப்பட்டுள்ளன. இந்தக் கோப்பில் உள்ளவற்றை நன்கு வாசித்து அறிவியல் வகுப்பறையை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல வேண்டுகிறேன். நன்றி. வாழ்த்துகள். 



No comments:

Post a Comment