பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராய அமைக்கப்பட்ட திரு.ககன் தீப் சிங்
தலைமையிலான ஓய்வூதியக் குழு தனது இடைக் கால அறிக்கையை தாக்கல் செய்தது..இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என அரசின் செய்தி குறிப்பில் தகவல்..ஓய்வூதிய குழு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு
No comments:
Post a Comment