DAY 1(SPOKEN ENGLISH)
SUBJECT
I
நான்He
அவன்She
அவள்It
அதுWe
நாங்கள்You
நீ / நீங்கள்They
அவர்கள்Be - இரு
I be
நான் இருHe be
அவன் இருShe be
அவள் இருIt be
அது இருWe be
நாங்கள் இருYou be
நீ / நீங்கள் இருThey be
அவர்கள் இருBe - இரு
I am
நான் இருக்கிறேன்He is
அவன் இருக்கிறான்She is
அவள் இருக்கிறாள்It is
அது இருக்கிறதுWe are
நாங்கள் இருக்கிறோம்You are
நீங்கள் இருக்கிறீர்கள்They are
அவர்கள் இருக்கிறார்கள்Present (Be verbs)
1.நம்முடைய நிலமை
2.நம்முடைய மனநிலமை
3.நம்ம எங்க இருக்கிறோம்
நான் ஒரு மாணவனாக இருக்கிறேன்
I am a student
அவன் ஒரு மருத்துவராக இருக்கிறான்
He is a doctor
அவள் ஒரு ஆசிரியராக இருக்கிறாள்
She is a teacher
அது என்னுடைய நாயாக இருக்கிறது
It is my dog
நாங்கள் மாணவர்களாக இருக்கிறோம்
We are students
நீங்கள் மாணவர்களாக இருக்கிறீர்கள்
You are students
அவர்கள் மாணவர்களாக இருக்கிறார்கள்
They are students
அவன் ஒரு விவசாயியாக இருக்கிறான்.
He is a farmer
நான் ஒரு காவலராக இருக்கிறேன்
I am a police
அவர்கள் விளையாட்டு வீரர்களாக இருக்கிறார்கள்
They are playersBe - இரு
நான் சந்தோசமாக இருக்கிறேன்
I am happy
அவன் சோகமாக இருக்கிறான்
He is sad
அவள் கோபமாக இருக்கிறாள்
She is angry
அது சோகமாக இருக்கிறது
It is sad
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்
We are happy
நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்கள்
You are happy
அவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள்
They are happy
அவன் சந்தோசமாக இருக்கிறான்
He is happy
அவர்கள் சோகமாக இருக்கிறார்கள்
They are sad
நான் வீட்டில் இருக்கிறேன்
I am at home
அவன் பள்ளியில் இருக்கிறான்
He is at school
அவர்கள் கல்லூரியில் இருக்கிறார்கள்
They are at college
அவள் சென்னையில் இருக்கிறாள்
She is in Chennai
நான் டெல்லியில் இருக்கிறேன்
I am in DelhiPast
இறந்த காலம் / கடந்த காலம்
நேற்று
முந்தா நாள்
போன வாரம்
போன மாதம்
1 வருடம் முன்பு
10 வருடம் முன்பு
Past
இறந்த காலம் / கடந்த காலம்
1.நம்முடைய நிலமை
2.நம்முடைய மனநிலமை
3.நம்ம எங்க இருந்தோம்
Be - இரு
I was
நான் இருந்தேன்He was
அவன் இருந்தான்She was
அவள் இருந்தாள்It was
அது இருந்ததுWe were
நாங்கள் இருந்தோம்You were
நீங்கள் இருந்தீர்கள்They were
அவர்கள் இருந்தார்கள்
நான் ஒரு மருத்துவராக இருந்தேன்
I was a doctor
அவன் ஒரு மாணவனாக இருந்தான்
He was a student
அவர்கள் விளையாட்டு வீரர்களாக இருந்தார்கள்
There were players
நான் சோகமாக இருந்தேன்
I was sad
அவள் கோபமாக இருந்தாள்
She was angry
அவர்கள் சந்தோசமாக இருந்தார்கள்
They were happy
நான் வீட்டில் இருந்தேன்
I was at home
அவள் பள்ளியில் இருந்தாள்
She was at school
அவர்கள் சென்னையில் இருந்தார்கள்
They were in Chennai
நாங்கள் நேற்று கல்லூரியில் இருந்தோம்
We were at college yesterday.Future Be Verbs
1.நம்முடைய நிலமை
2.நம்முடைய மனநிலமை
3.நம்ம எங்க இருப்போம்
Be - இரு
I will be
நான் இருப்பேன்He will be
அவன் இருப்பான்She will be
அவள் இருப்பாள்It will be.
அது இருக்கும்We will be
நாங்கள் இருப்போம்You will be
நீங்கள் இருப்பீர்கள்They will be
அவர்கள் இருப்பார்கள்Be - இரு
1. என்னவாக இருப்பார்கள்
2. எப்படி இருப்பார்கள்
3. எங்க இருப்பார்கள்
நான் ஒரு மருத்துவராக இருப்பேன்
I will be a doctor
நான் சந்தோசமாக இருப்பேன்
I will be happy
அவர்கள் பள்ளியில் இருப்பார்கள்
They will be at school
No comments:
Post a Comment