தமிழகத்தில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை +2 , 10 (மார்ச் 11 - ஏப்ரல் 6) பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 4, 2025

தமிழகத்தில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை +2 , 10 (மார்ச் 11 - ஏப்ரல் 6) பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

 தமிழகத்தில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை +2 பொதுத்தேர்வு நடைபெறும்

என அறிவிப்பு

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டார் மார்ச் 2 முதல் 26 வரை 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறும் அன்பில் மகேஷ்

பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 14 வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடைபெறும் அன்பில் மகேஷ்

மே 8   12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

TIME TABLE

No comments:

Post a Comment