RH LIST களஞ்சியம் செயலியில் குருநானக் ஜெயந்திக்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு தகவல் இல்லாததால் .. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 4, 2025

RH LIST களஞ்சியம் செயலியில் குருநானக் ஜெயந்திக்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு தகவல் இல்லாததால் ..

 களஞ்சியம் செயலியில் குருநானக் ஜெயந்திக்கு  வரையறுக்கப்பட்ட

விடுப்பு தகவல் இல்லாததால் ..


 விடுப்பு சம்பந்தமான பிரச்சினை அணுகுவதில்  

தீர்வாக 


Tn. Gov. In official website.. தகவல் படி 

RH LIST 

Go 122.. 2016 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட விடுப்பு சார்ந்து அரசாணை வந்துள்ளது.


Go 14 ..2022 ஆம் ஆண்டு மற்றுமொரு திருத்தம் சார்ந்த அரசாணை வந்துள்ளது..


அந்தவகையில் இந்த இரண்டு அரசாணைகளிலும் 

குருநானக் ஜெயந்திக்கு விடுமுறை வரையறுக்கப்பட்டுள்ளது ..


இதனை அடுத்து எந்த update அரசாணைகள் 2025 ஆம் ஆண்டு வரை எதுவும் official website ல் இல்லாததால்..


இதனையே ஆதாரமாக கொண்டு..


அரசாணை 14 ன் படி குருநானக் ஜெயந்திக்கு

விடுப்பை வரையறுக்கப்பட்ட விடுப்பாக அனுபவிக்க எந்த தடையும் இல்லை எனக் கூறிக்கொண்டு 

அதற்கான அரசாணைகள் 

இரண்டையும் இணைத்துள்ளேன் 

தேவைப்படும் பட்சத்தில் இந்த அரசாணைகளை ஆதாரமாகக் கொண்டு செயல்படும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

No comments:

Post a Comment