அண்ணா பல்கலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு, மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், மழை காரணமாக, நவ., 12, 13, 14ம் தேதிகளில் நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வுகள், டிச., 21, 22, 24ம் தேதிகளில் நடைபெறும் என, பல்கலை பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment