ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியப்பட்டியல் தயார் செய்து சமர்ப்பித்தல சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, April 17, 2020

ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியப்பட்டியல் தயார் செய்து சமர்ப்பித்தல சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்ந்த அனைத்து
மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியப்பட்டியல் தயார் செய்து சமர்ப்பித்தல சார்பாக  இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்ந்த அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர.

No comments:

Post a Comment