கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் - கூட்டுறவு வங்கி இயக்குநர் அறிக்கை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 1, 2020

கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் - கூட்டுறவு வங்கி இயக்குநர் அறிக்கை!

கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் - கூட்டுறவு வங்கி இயக்குநர் அறிக்கை!

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு ஏற்ப கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி இயக்குநர் மற்றும் கூடுதல் பதிவாளர் அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குநர்களுக்கு திரு.கோவிந்தராஜ்.இ.அ.ப. அவர்கள் மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்கள் அறிக்கை!



No comments:

Post a Comment