Emis செய்திகள் அடிக்கடி வருகின்றன
ஆனால் அது தற்போது தேவையில்லை நாம் அப்டேட் செய்யும்போது பார்த்துக்கொள்ளலாம் என படிக்காமல் வீடியோ பார்க்காமல் இருந்துவிடுவோம்.
நாம் எமிஸ் அப்டேட் செய்யும்போது
அன்று ஒருநாள் எமிஸ் பற்றிய செய்தி வந்ததே அதை தேடிப்பார்ப்போம் அதற்குள் குழுவில் ஆயிரக்கனக்கான செய்திகளுக்கு நடுவே அதை தேடிப்பிடிப்பது கடினம்
பிறகு மற்ற ஆசிரியர்களுக்கு போன்போட்டு கேட்போம்
எமிஸ் Co-ordinator க்கு போன்போட்டு கேட்டுகொள்வோம்.
இப்படியெல்லாம்
EMIS தகவல்கள் தேடவேண்டிய அவசியம் வேண்டாம்
கீழே உள்ள Link click செய்து Subscribe செய்து கொள்வதன் மூலம் எப்போது வேண்டும் என்றாலும் Emis தகவல் அடங்கிய demo Video உங்கள் mobile phoneல் வரும்
No comments:
Post a Comment