தலைவர்களுக்கு பச்சை மையால் கையெழுத்து இடும் அதிகாரம் இல்லை.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதிளின்படி, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பச்சை நிற மையால் கையெழுத்து இட எந்த அராசானையும், விதிமுறைகளையும் வெளியிடவில்லை என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறு கையெழுத்து இடுவதை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம் புகாராக அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment