முன் அனுமதி பெற்று உயர்கல்வி பயின்ற அனைத்து ஆசிரியர்களின் அன்பான கவனத்திற்கு!!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 28, 2020

முன் அனுமதி பெற்று உயர்கல்வி பயின்ற அனைத்து ஆசிரியர்களின் அன்பான கவனத்திற்கு!!!!

09-03-2020 க்கு முன்னர் உயர் கல்வி தகுதி பெற்று இதுநாள் வரை ஊக்க ஊதியம்* *பெறாத ஆசிரியர்கள்* 
*உரிய இணைப்புகளுடன்*

 *29.10.2020 வியாழன் கிழமைக்குள் 5  பிரதிகளுடன் (உரிய அசல் சான்றிதழ்கள் கையில் வைத்துக் கொண்டு)* *இணைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் நேரிடையாக அளிக்க வேண்டுகிறோம்.*

*(02-11-2020ஆம் தேதி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியிருப்பதால் உரிய நேரத்தில் ஒப்படைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்)...*

*இணைப்பு*

*1.முகப்பு கடிதம்-உரிய வழியாக*
*2.கருத்துரு படிவம்.*
*3.பட்ட சான்றிதழ் நகல் ( UG,PG,BEd)*
*4.உண்மைத்தன்மை சான்றிதழ் நகல் (UG,PG,BEd)*
*5.இறுதித் தேர்வு கால அட்டவணை நகல்* 
*6.துறை முன் அனுமதி நகல் (UG,PG,BEd)*
*7.இறுதி தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket)*
*8.பணி நியமன ஆணை நகல்*

No comments:

Post a Comment