60 வயது அடைந்த அடுத்த நாளே அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களாக கருதப்படுவர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, April 1, 2022

60 வயது அடைந்த அடுத்த நாளே அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களாக கருதப்படுவர்

60 வயது அடைந்த அடுத்த நாளே அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களாக கருதப்படுவர் 

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு

முன்னதாக ஓய்வுபெறும் மாதத்தில் பிறந்தநாள் வரும் தேதியோ அல்லது விடுமுறை எடுக்கும் நாள் இருந்தால் அந்த மாதம் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்

ஆனால் திருத்தப்பட்ட அரசாணையின்படி 60 வயது அடைந்த மறுதினமே அரசு ஊழியர்கள் அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வூதியதாரர்கள் கணக்கில் சேர்க்கப்படுவார்கள்

தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

No comments:

Post a Comment