அரசுப்பள்ளி மாணவர்களின் செயல்... அனைவரையும் உற்றுநோக்க வைத்துள்ளது.... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 4, 2023

அரசுப்பள்ளி மாணவர்களின் செயல்... அனைவரையும் உற்றுநோக்க வைத்துள்ளது....

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் 32 மாணவர்கள் நேற்று பள்ளி விடுமுறை நாளில் பள்ளிக்குச் சென்று தாங்கள் படித்த பள்ளி வகுப்பறைக்கு தங்களது சொந்த செலவில் பெயிண்ட்  வாங்கி தாங்களே வண்ணம் தீட்டினார்.
இந்நிகழ்ச்சி அரசு பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளியை எந்த அளவுக்கு விரும்ப வேண்டும் என என்பதனை அடையாளமாக மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டி உள்ளனர்.

No comments:

Post a Comment