இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 7ம் தேதி நடைபெறுகின்றது.
இதுவரை தமிழகத்தில் இருந்து 1.05 லட்சம் பேர் வரை நீட் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment