2024 ஜூலை மாதம் நாள்காட்டி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 1, 2024

2024 ஜூலை மாதம் நாள்காட்டி

2024 ஜூலை மாதம் நாள்காட்டி 2024 ஜூலை மாதம் "ஆசிரியர் டைரி"
01.07.2024 திங்கள் கிழமை
DEE கலந்தாய்வு தொடக்கம்
06.07.2024 - சனிக்கிழமை
BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
08.07.24 திங்கள் கிழமை
ஹிஜிரி வருடபிறப்பு- RL
இஸ்லாமியர் புத்தாண்டு
13.07.2024 - சனிக்கிழமை
பள்ளி வேலை நாள்
DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
15.07.2024 - திங்கள் கிழமை
காமராஜர் பிறந்த நாள்
(கல்வி வளர்ச்சி நாள்)
17.07.2024 - புதன் கிழமை
மொகரம் பண்டிகை
அரசு விடுமுறை
20.07.2024- சனிக்கிழமை
CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
31.07.2024 புதன் கிழமை
DEE கலந்தாய்வு முடிவு.






No comments:

Post a Comment