பள்ளிகள் வேறு பள்ளிக்கு மாற்றல் ஆகும் போது கட்டாயம் டி.சி கேட்க கூடாது.
கட்டணம் கட்டவில்லை என குறிப்பிடக்கூடாது.
கட்டணம் பெற்றோரை சார்ந்தது
எக்காரணம் கொண்டும் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி மாணவர்களை வகுப்புக்கு வெளியே நிறுத்தக்கூடாது.
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
No comments:
Post a Comment