வேலையில்லா கணினியா அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அக்.4ஆம் தேதிக்கு மாற்றம்.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 29, 2024

வேலையில்லா கணினியா அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அக்.4ஆம் தேதிக்கு மாற்றம்..

வேலையில்லா கணினியா அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அக்.4ஆம் தேதிக்கு மாற்றம்..

அன்பார்ந்த கணினி ஆசிரியர்களே வணக்கம்.கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நம்முடைய பி.எட் படிப்பு நமக்கு பயன்தரவில்லையே என்ற ஏக்கத்துடன் இருந்தோம். நமக்காக யாரும் போராட மாட்டார்களா? அவர்களுடன் இணைந்து நாமும் போராடலாம் என்ற எண்ணம்கொண்ட அனைவருக்கும் ஒரு நல்வாய்ப்பு. வருகின்ற 04.10.2024 அன்று சென்னை இராஜரத்தின மைதானம் அருகில் நமக்கான கோரிக்கை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் நாம் அனைவரும் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு நம்முடைய கோரிக்கை வென்றெடுப்போம்.

9626545446,
99523 74194,
99415 15747,
98419 51942 ,
9488445656.

 

செய்தி: தினமணி கடையநல்லூர்

No comments:

Post a Comment