பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து பாலியல்
தொல்லைக்கு ஆளாகி வரும் நிலையில் பள்ளிகளில் 'மாணவர் மனசு' புகார் பெட்டியை முறையாகப் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிகளில் 'மாணவர் மனசு' பெட்டிபள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து பாலியல் தொல்லைக்கு ஆளாகி வரும் நிலையில் பள்ளிகளில் 'மாணவர் மனசு' புகார் பெட்டியை முறையாகப் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாணவர்கள் கொடுக்கும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை, போக்சோ சட்டம் விளக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் கொடுக்கும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை, போக்சோ சட்டம் விளக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment