ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 5, 2025

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம்.

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம். ஜூலை 15ஆம் தேதி அனைத்து நகர்ப்புற, ஊரகப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சிதம்பரத்தில் ஜூலை 15ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிப்பு. மக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்கவும் முகாம்கள் ஏற்பாடு.

No comments:

Post a Comment