சரண்டர் ஊதியம்.
G.O.35 date: 30.06.25.
1). 01.10.25 முதல் சரண்டர் கிளைம் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் பெறலாம்.
1.4.2020 ல் சரண்டர் செய்தவர்கள் 1.4.26 அன்று சரண்டர் கிளைம் பெறலாம்.
15.10.2019 ல் சரண்டர் செய்தவர்கள் 15.10.2025 அன்று சரண்டர் கிளைம் பெறலாம்.
2). -27.04.2020 முதல் 30.09.2025 முடிய நியமனம் பெற்றவர்கள் கீழ்க்கண்டவாறு விண்ணபிக்க வேண்டும்...
Oct, Nov, Dec ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.10.25 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.
Jan, Feb, Mar ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.1.26 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.
Apr, May,June ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.4.26 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.
July, Aug, Sep ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.7.26 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.
No comments:
Post a Comment