294 பேர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு
ஆணை பெற்றுள்ளனர் - பள்ளிக் கல்வி இயக்குநர் செய்தி வெளியீடு!!!தொடக்க கல்வி துறையில் ஒன்றியத்திற்குள் 504 இடைநிலை ஆசிரியர்களும், கல்வி மாவட்ட அளவில் 65 பேரும் பணிநிரவல் மூலம் ஆணை பெற்றுள்ளார்கள்.

No comments:
Post a Comment