TTNEWS: NEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Showing posts with label NEWS. Show all posts

Wednesday, November 12, 2025

ஊதிய முரண்பாட்டால் 5000 ஆசிரியர்கள் பாதிப்பு தீர்வு காண அரசு முயற்சி
பென்ஷன் குழுவின் இடைக்கால அருகே நகல் கொடுங்க சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்திற்கு பதில் அளிக்காமல் அரசு மவுனம்

November 12, 2025 0 Comments
 பென்ஷன் குழுவின் இடைக்கால அருகே நகல் கொடுங்க சிபிஎஸ்
Read More
தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க கால தாமதம்

Tuesday, October 14, 2025

உலகப் புகழ்பெற்ற காம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் திராவிட மாடல் கல்விக் கொள்கையைப் பற்றி விளக்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

October 14, 2025 0 Comments
 உலகப் புகழ்பெற்ற காம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் திராவிட
Read More
தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கான மதிப்பூதியம்
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சுற்றறிக்கை!
2026 இல் மூன்று சிறப்பு TET தேர்வு முதல் தமிழக அரசு அறிவித்தது
தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு ஆசிரியர் கூட்டணி மாநில இணை பொதுச் செயலாளர் தகவல்

தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு ஆசிரியர் கூட்டணி மாநில இணை பொதுச் செயலாளர் தகவல்

October 14, 2025 0 Comments
தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு ஆசிரியர் கூட்டணி
Read More

Wednesday, January 1, 2025

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் ஜனவரி 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் விநியோகம் செய்ய டோக்கன் அச்சடிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.   ‘‘ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும். பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் டோக்கனில் இடம்பெற்றிருக்கும். தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பெறும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படும்’’ என்று கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  ADVERTISEMENT HinduTamil27thDecHinduTamil27thDec இதற்கிடையே, அனைத்து மண்டல இணை பதிவாளர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025 தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டு, ரூ.249.75 கோடி ஒதுக்கியுள்ளது.  பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது தொடர்பாக அரசாணைகளில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பரிசு தொகுப்புகள் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும். பரிசு தொகுப்பு விநியோக அட்டவணை விவரத்தை காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து, ரேஷன் கடைகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். எந்தவித புகாருக்கும் இடமின்றி பரிசு தொகுப்பை விநியோகம் செய்ய வேண்டும்.  மாவட்ட அளவில் கரும்பு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய, மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், சென்னையில் மண்டல கூடுதல் பதிவாளர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

January 01, 2025 0 Comments
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஜன.3 முதல் வீடு வீடாக டோக்கன்
Read More
‘தமிழக அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுப்பது நியாயமற்றது’ - மார்க்சிஸ்ட் கண்டனம்

‘தமிழக அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுப்பது நியாயமற்றது’ - மார்க்சிஸ்ட் கண்டனம்

January 01, 2025 0 Comments
‘தமிழக அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுப்பது நியாயமற்றது’ - மார்க்சிஸ்ட் கண்டனம்  “கல்வி கொடுக்க வேண்டியது
Read More

Sunday, August 28, 2022

தேசிய நல்லாசிரியர் விருது' பெறும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன்‌....

August 28, 2022 0 Comments
இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஒன்றியத்தில், கீழாம்பல் கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரிய...
Read More