*சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
வடகிழக்குப் பருவ மழை காரணமாக தீபாவளி உட்பட கடந்த 17 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்த நிலையில்,சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment