Monday, October 29, 2018
New
அரசாணை எண் 336 நாள்:29.10.18-தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முந்தைய தினமான நவ. 5ம் தேதி அரசு விடுமுறை.தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை.அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ. 10ம் தேதி பணி நாளாக அறிவித்து அரசாணை வெளியீடு
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment