ஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு 40 வயதிற்குள் இருந்தால் மட்டுமே TET, PG - TRB, ஆசிரியர் BEO அதிகாரியாக ஆக முடியும்.
வரும் காலங்களில் வட்டார கல்வி அதிகாரி மற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர் போன்ற பதவிகளுக்கு 40 வயதிற்குள் இருந்தால் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் அரசு ஆசிரியர் தேர்வுத்ககு முயற்சி செய்யவும்.
No comments:
Post a Comment