மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழக அரசு அறிவிப்பு
மே 3 முதல் 21ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
"மே 3 - மொழித்தாள், மே 5 - ஆங்கிலம், மே 7 - கணினி அறிவியல், மே 11 - இயற்பியல் தேர்வு"
"மே 17 - கணிதம், மே 19 - உயிரியல், மே 21 - வேதியியல் தேர்வு"
தேர்வு சரியாக 10.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவுபெறும்
காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
No comments:
Post a Comment