பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டத்தை செப்டம்பர் 14 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 13, 2022

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டத்தை செப்டம்பர் 14 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார்.

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டத்தை செப்டம்பர் 14 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். 

காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் (SIRPI-Students in Responsible Police Initiatives) சிற்பி திட்டம்.

No comments:

Post a Comment