*TT News*
*1. மாதாந்திர பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 30.09.2022 அன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.*
*2. உறுப்பினர்களின் வருகையை அன்றைய தினமே TNSED parents appல் பதிவு செய்ய வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு தலைவரின் அலைபேசி எண்ணை பயன்படுத்தி வருகையை பதிவு செய்ய வேண்டும்.* ( ID : MOBILE NUMBER
PASSWORD: Smc@XXXX (last 4 digit of mobile number))*
*3. உறுப்பினர்களின் விவரங்களை எந்த பள்ளியாவது பதிவேற்றம் செய்யாமல் இருந்தால் உடனடியாக பதிவேற்றம் செய்து முடிக்க த.ஆசிரியருக்கு தகவல் அளிக்கவும். பதிவேற்றம் செய்வதில் இடர்பாடு இருப்பின் உடனடியாக*
Name of the school:
Udise number:
Hm name
Hm cell number ஆகிய விவரம் அனுப்பவும்.
*4. இந்த மாத பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் சம்பந்தமான தகவலை SMC உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேணும்.*
*5. உறுப்பினர்களின் வருகை 100% இருக்குமாறு தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.*
*6. உறுப்பினர்களின் வருகையை பதிவு ( TNSED parents appல் ) செய்வதும் 100%பள்ளிகளா க இருக்க வேண்டும்.*
No comments:
Post a Comment