மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இன்று 20.11.2024 ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு
தென்காசியில் பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
No comments:
Post a Comment