2025-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் பட்டியல்: மத்திய அரசு வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 19, 2024

2025-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் பட்டியல்: மத்திய அரசு வெளியீடு

2025-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் பட்டியல்: 

        மத்திய அரசு வெளியீடு 2025-ஆம் ஆண்டுக்கான விடுமுறை தினங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும், வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்களின் பட்டியலும் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 

     அடுத்த ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள், மத்திய அரசு சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தும், அரசு சார்பில் அறிவிக்கப்படும் 

      விடுமுறை தினங்களின் அடிப்படையில் சீராக இயங்கும். அதனடிப்படையில், வரும் 2025-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல். வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணியாளரும் ஏதேனும் இரண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறைகளை எடுத்துக் கொள்ளலாம். 

                                                            CLICK HERE


No comments:

Post a Comment