திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் நடத்தும் 2 வது புத்தக கண்காட்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 5, 2024

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் நடத்தும் 2 வது புத்தக கண்காட்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் நடத்தும் 2 வது புத்தக கண்காட்சி.....

மாணவர்களை அழைத்து வந்து புத்தகக் கண்காட்சியை கண்டு இரசிக்குமாறும் புத்தகங்களை மாணவர்கள் பருவத்திலேயே வாசிக்க பழக வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது 

No comments:

Post a Comment