தமிழ்நாட்டில் ஜூன் 2இல் பள்ளிகள் திறக்கப்படும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 30, 2025

தமிழ்நாட்டில் ஜூன் 2இல் பள்ளிகள் திறக்கப்படும்

தமிழ்நாட்டில் ஜூன் 9 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என வெளியாகும் செய்தி வதந்தி - ஜூன் 2இல் பள்ளிகள் திறக்கப்படும் 




என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்


No comments:

Post a Comment